அம்பாறை கல்முனை பாண்டிருப்பில் கணவன் உயிரிழந்த கவலையில் இருந்த மனைவி சில மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளார்.

கணவர் கடந்த சில தினங்களாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் சுகவினம் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந் நிலையில் தனது கணவனின் உயிரிழப்பை தாங்க முடியாத மனைவியும் சில மணி நேரங்களில் உயிரிழந்துள்ளார்.

கணவன் இறந்த சில மணித்தியாலங்களில் மனைவியும் உயிரிழப்பு ; தமிழர் பிரதேசத்தில் துயரம் | Wife Dies Of Grief Following Husband S Death

சாவிலும் இணைபிரியாத தம்பதிகளாக இணைந்துள்ளமை பாண்டிருப்பு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments