பொட்டம்மானின் புலனாய்வு பிரிவை உசுப்பியதும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டதுமான விசேட நகர்வு… விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற வகுத்த திட்டம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கியஸ்தராக இருந்த றெஜினோல்ட்டை முன்னிலைப்படுத்தித்தான்.

வடக்கு – கிழக்கை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் காலத்தில் கிழக்கில் இடம்பெறும் அனைத்தும் தனக்கூடாகவே இடம்பெறவேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்த கருணா, புலனாய்வு நகர்வுகளுக்கு தன்னூடகத்தான் செல்லவேண்டும் என்ற நிலைப்பாட்டையும் சேர்த்து வைத்திருந்தார்.

இந்த திட்டங்களின் முதல் படித்தான் கருணா பிரிவிற்க்கு முன்னதாக றெஜினோல்ட் வெளியிட்டதாக கூறப்படும் ஒரு முக்கிய அறிவிப்பு.

இந்த அறிவிப்பின் பின்னணி மற்றும் தாக்கம் விடுதலைப்புலிகள் அமைப்பின் திட்டங்களுக்கு பாரதூரமாக அமைந்திருக்கும் என கூறப்படுகிறது.

இவ்வாறு விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிளவுபட முன்னர் நடந்தது என்ன? றெஜினோல்ட் வெளிப்படுத்திய நிலைப்பாடு என்ன/ இதனால் பிற்காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் ஏற்பட்ட தாக்கங்கள் என்ன? என்பது குறித்து ஆராய்கிறது டொடரும் ஒளியாவனம்… 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments