பிரித்தானியாவின் புதிய பிரதமர் அன்டி பர்ஹாமின் அமைச்சரைவில் ஈழத்ததமிழ் பூர்வீகத்தை சேர்ந்த உமா குமாரன் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போ தொகுதியின் தொழிற்கட்சி நடாளுமன்ற உறுப்பினராக் கடந்த 2024-ல் தெரிவு செய்யபட்ட இவருக்கு முதன் முறையாக அமைச்சுப் பொறுப்பு வழங்ப்பபட்டுள்ளமை பிரித்தானியாவில் உள்ள ஈழத்ததமிழ் பூர்வீக மக்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.
ஈழத்தமிழ் பூர்வீகத்தில் பிரித்தானிய நாடாளுளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது உறுப்பினரான உமாகுமரன் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஓருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

