தமிமீழப்பகுதியில் இழம் பெண்கள் கடத்தப்டுவது ஆண்மை நாட்களாகை அதிகரித்துள்ளது இதற்குப்பின்னால் அரச கைக்கூலிகள் உள்ளதாக மக்கள் சந்தேகம்
ஏறாவூர் – கொம்மாந்துறையைச் சேர்ந்த சதுசா (வயது 16) என்ற சிறுமி 28.08.2026 முதல் காணாமல் போயுள்ளார். பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இவர் பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக 077 838 6304 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட இந்தத் தகவலை உங்களது நண்பர்கள் மற்றும் வாட்ஸ்அப் / பேஸ்புக் குழுக்களில் அதிகமாகப் பகிர்ந்து உதவுங்கள்!

