a 99 வடகிழக்கு தமிழர்கள் செய்ய வேண்டிய அழப்பெரிய வேலை இதுதான் முதலாவது வாக்கு சங்கு சின்னம் இரண்டாவது விருப்பு வாக்கு சஜித் அவர்களிற்கு இதுவே சிறந்த முடிவு? தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது மக்கள்?
எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கையின் அடுத்த தலைவரை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஒரு புறம் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ள நிலையில், இலங்கையின் அடுத்த ஜனாதிபதி […]