a 118 சஜித்தின் வெற்றியை நினைத்து கடுமையாகப்பயப்பிடும் ரணில் நேரடியாக அவருக்குப்போட வேண்டாம் என யாழ் மக்களிடம் சொன்ன ரணில்?

வடக்கு மக்களிடம் ரணில் விடுத்துள்ள கோரிக்கைஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க(Ranil Wickremesinghe) வடக்கில் உள்ள மக்களிடம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறையை மாற்ற வேண்டாம் என தெரிவித்துள்ளார். […]

a 117 கோழியை வழர்த்தி முட்டையை உற்பத்தி செய்யத் தெரியாத அரச நிர்வாகம்?

இந்தியாவிடமிருந்து 3 மில்லியன் முட்டைகள் இறக்குமதிஇந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 3 மில்லியன் முட்டைகள் இந்த வார இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளதாக  இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் […]

a 116 மாவைக்கும்ரணிக்கும் இடையே நடந்தது என்ன வெளிவராத இரகசியம்

யாழில் திடீரென மாவை சேனாதிராஜாவை சந்தித்த ரணில்வெளிவராத இரகசியம்ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (7) மாலை இடம்பெற்றுள்ளது […]

a 115 தமிழீழப்பகுதியை இலக்குவைத்துநடத்தப்படும் கொள்ளை சம்பவங்கள்?

தமிழர் பகுதியில் வர்த்தர்கள் உட்பட மூவர் கைது! விசாரணையில் வெளிவந்த பல அதிர்ச்சி தகவல்அனுராதபுரத்தில் மோட்டர் சைக்கிள் திருடி அதை பயன்படுத்தி 9 இடங்களில் நகைகளை அறுத்துச் […]

a 114 பிரித்தானியாவில் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மூன்று குழந்தைகள் : விசாரணைகள் தீவிரம்

பிரித்தானியாவின் ஸ்டெயின்ஸில் மூன்று குழந்தைகளின் மரணம் தற்போது கொலை வழக்காக விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சர்ரே பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரேமர் (Bremer)வீதியில்அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து ஓகஸ்ட் […]