a 189 யாழ்.நல்லூர் தொகுதியில் அனைத்து வேட்பாளர்களையும் பின் தள்ளிய அரியநேத்திரன்
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ் மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தமிழ் பொது வேட்பாளர் பா அரியநேத்திரன் 10, 097 வாக்குகளைப் பெற்றுள்ளார். […]