a 215 புதிய ஜனாதிபதி அநுரவுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி

முதலில் அந்த நாட்டின் தமிழர்களை நேசி என்பதே அதின் கருத்து, இலங்கையில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு […]

a 214 இனமுறன்பாட்டை தொடர்ந்து இலங்கையில் ஏற்படுத்தியமைக்காக கைசெய்யப்படுவாரா ரணில்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) ஆட்சியின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) கூட கைது செய்யப்படலாம் என புலனாய்வுச் […]

a 213 தமிழீழப்பகுதியில் பெண்கள் அட்டகாசம்வவுனியாவில் பாடசாலை மாணவனை துஷ்பிரயோகம் செய்த பெண் ஆசிரியர்!

வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவருக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பயிலுநர் ஆசிரியை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில், […]

a 212 இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்புபுதிய நடைமுறையை ஏற்படுத்திய அனுரா இலங்கையின் வறுமைக்கு முற்றுப்புள்ளி??

இன்று (24) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார். குறித்த வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க […]