a 228 கொழும்பில் திறக்கப்பட்ட வீதிகள்; ஜனாதிபதி அனுரவிடம் அங்கஜன் முன்வைத்த கோரிக்கை!
வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலய வீதிகளையும் மக்கள் பாவனைக்காக திறப்பது நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை முன்வைத்துள்ளார். கொழும்பில் […]