a 196 பிஃபா உலகக்கிண்ண அவுஸ்திரேலிய அணியில் இலங்கை தமிழ் வீரர்
பிஃபா உலகக்கோப்பை 2026க்கான தகுதிகான் சுற்றில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நிஷான் வேலுப்பிள்ளை அவுஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் இடம்பிடித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை சீனாவுக்கு எதிராக இடம்பெற்ற ஆட்டத்தில், 23 வயதான […]