a 234 தமிழர்களின் கால்நடைகளை திட்டமிட்டு களவாடும் பெரும்பாண்மை இனத்தவர்?
புதுக்குடியிருப்பில் மாட்டை திருடிச்சென்ற கும்பல் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் பட்டியில் நின்ற வளர்ப்பு மாட்டினை கும்பலொன்று திருடிச்சென்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மைக்காலமாக வளர்ப்பு மாடுகள் திருட்டுப்போகும் […]