a 271 சுன்னாகத்தில் பதற்றம்! குடும்பமொன்றுக்கு பொலிஸாரால் நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் (Jaffna) சுன்னாகம் பகுதியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் குடும்பம் ஒன்றின் அங்கத்தவர்களை பொலிஸார் மோசமாக தாக்கியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில், நேற்று (09.11.2024) […]

a 270 தமிழர்களை இலக்கு வைக்கும் அரச கைக்கூலிகள்

தமிழர் பகுதியில் கொடூரம் : மண்வெட்டியால் தாக்கி பெண் படுகொலைவவுனியா(vavuniya) ஈச்சங்குளம் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

a 269 விடுதலைப் புலிகளின் எதிர் ஆழிகற்கு பதவிகளை வழங்க விரும்பாத அனுரா?

 டக்ளஸிற்கு அமைச்சு பதவி வழங்க மாட்டோம் : வெளிப்படையாக அறிவித்த அநுர அரசுஈ.பி.டி.பி செயலாளர் நாயகமும் முன்னாள் அமை்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு( தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் […]

a 268 சிட்னியில் என்ஜின் வெடித்து தீ விபத்திற்குள்ளான விமானம் : தெய்வாதீனமாக உயர்தப்பிய பயணிகள்

சிட்னி விமான நிலையத்தில் (Sydney Airport ) விமான என்ஜின் வெடித்து தீப்பற்றி விமாமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்து சம்பவமானது இன்று […]