a 283 வடமராட்சி கிழக்கில் அகற்றப்பட்ட வீதி தடைகள்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மருதங்கேணி, நாகர்கோவில், வலிக்ககண்டி பகுதிகளில் போடப்பட்டிருந்த வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளன. இராணுவம், மற்றும் பொலிஸ் இணைந்த குறித்த […]