a 339 மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பும் பிறந்தநாள் நிகழ்வும்!
மாவீரர்களின் பெற்றோர்களை கெளரவப்படுத்தும் நிகழ்வொன்று அராலியில் (Arali) நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது, இன்றையதினம் (26) அராலி சிறீமுருகன் சனசமூக நிலையத்தின் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. நிகழ்வின் ஆரம்பத்தில், தமது […]