a 560 ஹமாஸ் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அங்கீகாரம்!
இஸ்ரேலின்(Israel) பாதுகாப்பு அமைச்சரவை காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்கு பரிந்துரை செய்துள்ளது. இந்தநிலையில், அந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட அரசாங்கத்தின் வாக்கெடுப்புக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]