a 577 நாட்டில் பெய்துவரும் கன மழையால் மேலும் சில குளங்களின் வான்கதவுகள் திறப்பு
மட்டக்களப்பில் பெய்துவரும் மழை காரணமாக உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் 4 வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக திட்ட முகாமையாளர் செ.மேகநாதன் தெரிவித்துள்ளார். குளத்தின் நீர் மட்டம் இன்று […]