a 622 யாழில் குளத்தில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு!
யாழில் (Jaffna) குளத்திலிருந்து உடலில் கயிறு கட்டிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சடலமானது இன்றைய தினம் (02.02.2025) மீட்கப்பட்டுள்ளது. மேலதிக […]