a 943 புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி மீண்டும் அழைப்புஇந்தச் செய்திகளை நம்பி எவரும் முதலீடுகளைச் செய்து ஏமார வேண்டாம்?

தற்போது வடக்கிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசித்து வருபவர்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்காக மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். புதுக்குடியிருப்பு பகுதியில் […]