a 946 யாழில் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரு பெண்கள் ;
விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவரை கடந்த இரண்டு வருட காலத்திற்கு மேலாக வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு யுவதிகள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். […]