a 976 அரசாங்கத்தின் பொய்களுக்கு மக்கள் முற்றுப்புள்ளி ; நன்றி கூறிய சஜித்
உள்ளுராட்சிமன்ற தேர்தல் முடிவுகள் ஊடாக அரசாங்கத்தின் பொய்களுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அத்துடன் உண்மையான மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கான அங்கீகரித்தை எதிக்கட்சிக்கு வழங்கியுள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் […]