b67விடுதலைப் புலிகள் தொடர்பில் பரப்பப்படும் பொய்: காரணத்தை கூறும் சிவில் ஆர்வலர்
இந்த நாட்டில் உள்ள இனவாதிகள், தீவிரவாதிகள் மற்றும் மதவாதிகள் அதிகாரத்தை இழக்கும் போதெல்லாம், விடுதலைப் புலிகள் மீண்டும் நாட்டில் எழுச்சி பெறுவார்கள் என்று பொய்களைப் பரப்புவதாக சிவில் […]