b 77யாழ் ஆலய திருவிழாவில் இளைஞன் செய்த மோசமான செயல் ; இரகசிய தகவலால் சிக்கினார்

யாழில் 10 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவின் போது போதை மாத்திரைகளை விற்பனை செய்ய வந்தவேளை […]