b 159 முல்லைத்தீவு எல்லைக்கிராம மக்களின் போக்குவரத்து இடர்பாட்டிற்குத் தீர்வு
ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களது பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான ஒதியமலைக்கிராம மக்களின் போக்குவரத்து இடர்பாடு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முயற்சியால் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது. […]