b 180டொனால்ட் ட்ரம்பிற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்வைத்துள்ள கோரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தமிழர் இறையாண்மையை மீட்டுத் தந்தால் 5 மில்லியன் கையெழுத்துகளுடன் நோபல் அமைதி பரிசுக்கு பரிந்துரை செய்வோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். […]