b 183 கிண்ணியாவில் கோழி இறைச்சி சாப்பிட்ட 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி
கிண்ணியா பிரதான வீதியில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்ட 25 நபர்கள் நேற்றையதினம் (22) உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக திருகோணமலை உணவு […]