b 196 முடிவுக்கு வருகிறதா தமிழ் தேசிய அரசியல் – ஈழத்தமிழர்கள் வெளியேறும் ஆபத்து…
ஈழத்தமிழர்களின் அரசியல் இருப்பு குழப்பத்திற்குள்ளாகியுள்ளதாக பேராசிரியர் கே.ரி கணேசலிங்கம் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் […]