b 2222026இல் இலங்கை மீது சர்வதேச விசாரணை – இறுக்கமடையும் சூழல்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடர் இடம்பெறுவதற்கான காலப்பகுதியாக செப்டெம்பர் மாதம் காணப்படுகிறது. இதில் ஈழத்தமிழர் விவகாரம் பிரதான பேசுபொருளாக முன்வைக்கப்படும் என்ற சூழ்நிலையில் காலம் […]

b 221இலங்கையை வந்தடைந்தார்அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் நேற்றையதினம்(6) மாலை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை […]

b 220 இனப்படுகொலைக்கு உள்ளான திராய்க்கேணியில் இன்றும் நெருக்கடி தொடர்கின்றது !

ஒரு இனப்படுகொலை நிகழ்ந்த காலத்தில் மாத்திரமின்றி அது வரலாறு முழுவதும் பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது குறிப்பாக அதனால் எழும் உளவியல் பாதிப்புக்கள் நின்று கொல்லும் விசமாக ஒரு இனத்தை […]

b 219கானா நாட்டை உலுக்கிய ஹெலிகாப்டர் விபத்து: அமைச்சர்கள் உட்பட 8 பேர் பலி

. மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் (Ghana) உலங்கு வானூர்தியொன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனஇந்த விபத்தில் அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் […]

b 218 தமிழர் பகுதியொன்றில் விபத்தில்பலியான பட்டதாரி யுவதி ; குடும்பத்தினர் செய்த நெகிழ்ச்சி செயல்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில்  டிப்பர் வாகன விபத்தில் உயிரிழந்த (31/07) சந்திரசேகரம் யதுகிரியின் ஆத்மா சாந்திக்காகவும், எதிர்கால வீதி விபத்துகளை தடுக்கும் நோக்கத்துடனும், நேற்று […]

b 217யாழில் 16 வயதுச் சிறுவனுக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; வீட்டுக்குள் புகுந்து அடாவடி

யாழ் பருத்தி்துறை சாரையடிப்பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத கும்பலால்  அங்கிருந்தவர்கள் மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதன் போது 16 வயதுச் சிறுவன் ஒருவன் […]

b 216 சீனாவில் வேகமாகப் பரவும் சிக்குன்குனியா

கடந்த ஜூலை மாதம் முதல் சீனாவில் சிக்குன்குனியா பரவல் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கமைய, அந்த நாட்டில் தற்போது சிக்குன்குனியாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]

b 215ஒகஸ்டை அதிர வைக்கும் பாபா வங்காவின் கணிப்புக்கள்

2025 ஆம் ஆண்டின் ஒகஸ்ட் மாதம் தொடர்பில் பாபா வங்கா (Baba Vanga) வெளியிட்டுள்ள கணிப்பு தற்போது வைரலாகி வருகின்றது. இதில் அவர், “ஒன்றுபட்ட கை இரண்டாக […]

b 214 ஈழத் தமிழர்களை மோசமாக சித்தரிக்கும் திரைப்படம் : தடைவிதிக்குமாறு பொங்கியெழும் வைகோ மற்றும் சீமான்

 ஈழத் தமிழர்களை மிக மோசமாக சித்தரிக்கும் கிங்டம் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வைகோமற்றும் சீமான் இருவரும் தெரிவித்துள்ளனர். கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, […]