b 226 கனடாவில் இந்திய நடிகரின் தேநீர் விடுதி மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு
கனடாவின் சர்ரேயில் உள்ள நடிகர் கபில் சர்மாவின் தேநீர் விடுதியில் இந்த மாதம் இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் கோல்டி […]