b 242 தமிழீழப்பகுதியில் துயரம், தனிமையில் இருக்கும் பெண்களை இலக்கு வைக்கும் சிங்களக்கைக்கூலிகள்?
கிளிநொச்சியில் பயங்கரம்:வயோதிபமாது வெட்டி படுகொலைகிளிநொச்சியில் (kilinochchi) தனிமையில் இருந்த வயோதிப பெண்மணி ஒருவர் வெட்டிபடுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்தோடு அவர் வைத்துயிருந்த பெறுமதியான பொருட்களும் களவாடப்பட்டுள்ளது, முதல் நாள் […]