b 260 தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு உணவு வகையாக பார்க்கப்படுகின்றது. இது இயற்கையான வழியில் உடலுக்கு தேவையான வலிமையை அளிக்கும் ஒரு நல்ல உணவாகும். […]
