b 280 மாகாண சபை முறையில் இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது – விஜித ஹேரத்
அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாகாண சபை முறையில் இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் […]