b 285 சற்றுமுன் தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி
பொரலஸ்கமுவ (Boralesgamuwa) பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இன்று (24) காலை பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இடம்பெற்றுள்ளது. […]