b 292 ரணில் விக்ரமசிங்கவின் கைது விவகாரம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கருத்து
ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட விடயமானது எங்களுக்கு அப்பாற்பட்ட விடயமாகும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட சங்கத் தலைவி தம்பிராஜா செல்வராணி தெரிவித்துள்ளார். […]