b 448கந்தளாய் ஷாஹிரா பாலர் பாடசாலைக்கு காடையர்கள் தீ வைப்பு: தடயவியல் நிபுணர்கள் ஆய்வு
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராற்று வெளி ஷாஹிரா பாலர் பாடசாலைக்கு சில காடையர்கள் தீ வைத்துள்ள சம்பவவொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம்(19) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த […]
