b472போர்களை உருவாக்கும் மதவாதமும் இனவாதமும்… ஐ.நா சபையில் அநுரவின் உரை!
மதவாதமும் இனவாதமுமே உலகில் போர்களை உருவாக்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். […]