b 498 அம்பாறை தம்பிலிவில்மத்தியசந்தை பகுதிக்கு முன்பாக சுலற்சிமுறையில் தொடர் உணவுதவிர்ப்பு போராட்டம்
இன்றைய தினம்(28) கிழக்குமாகாணம் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களும் ஒன்று சேர்ந்து வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளால் சுலற்சிமுறையில் உணவுதவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக நடைபெற்று […]