b 546 இந்திய, சிறிலங்கா கூட்டுச்சதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும், கேணல் ராயூ/குயிலன், லெப். கேணல் நாதன் மற்றும் கப்டன் கஜன் ஆகியோரினதும் நினைவு வணக்க நிகழ்வு 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை சுவிற்சர்லாந்து ஜெனிவா மாநிலத்தில் எழுச்சியுடன் நினைவேந்தப்பட்டுள்ளது.
இற்றைக்கு 38 ஆண்டுகளுக்கு முன் ஒக்டோபர் மாதம் 3ம் நாள் 1987ம் ஆண்டு கடலில் வைத்து கடற்புறாவில் பயணித்த 17 வேங்கைகள் இந்திய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, […]