b 771எழுதாத கவிதைஎழுதுங்களேன் கப்டன் வானதி“
எழுதுங்களேன்நான்எழுதாது செல்லும்என் கவிதையைஎழுதுங்களேன்! ஏராளம்……….ஏராளம்…. எண்ணங்களைஎழுதஎழுந்துவர முடியவில்லைஎல்லையில்என் துப்பாக்கிஎழுந்து நிற்பதால்.எழுந்து வர என்னால் முடியவில்லை!எனவேஎழுதாத என் கவிதையைஎழுதுங்களேன்! சீறும்துப்பாக்கியின் பின்னால்என் உடல்சின்னா பின்னப்பட்டு போகலாம்ஆனால்என் உணர்வுகள் சிதையாதுஉங்களை […]
