b 774 நடுவீதியில் கவிழ்ந்த முச்சக்கரவண்டி ; பரிதாபமாக பிரிந்த உயிர்
ஹொரணையிலிருந்து மொரகஹஹேன நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று திடீரென வீதியில் கவிழ்ந்து அருகில் வந்த காரொன்றுடன் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார். ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 46 […]