b 775 தாய் நாட்டின் விடுதலைக்காக தனது பிள்ளைகளை கொடுத்த மாவீரர்களின் தாய்மாருக்கு உதவி விரும்பாத இளஞ்செழியன் தன்னைபாதுகாத்த என சொல்லி சிங்களக் குடும்பங்களை தத்தடுத்து பாரிய நிதி உதவி செய்ததை நாம் அறிந்ததே இப்பொழுது இவரின் நிலையன்ன?

நீதிபதி இளஞ்செழியனுக்கு நேர்ந்த கதி ; அநுர அரசின் பதில் வெளியானது முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனு’க்கான சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை. குறித்த காலப்பகுதியில் […]