b 942 இந்திய இராணுவ பொறியியல் பிரிவினரால் புனரமைக்கப்பட உள்ள முல்லைத்தீவு பாலம்
வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீதியின் பதினொராவது கிலோமீற்றரில் உள்ள பாலத்தினை புனரமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பாலத்தின் புனரமைப்பு பணிகளை இலங்கை வந்துள்ள இந்திய […]
