b 932 மண்சரிவில் சிக்கி மூன்று நாட்களின் பின் மண்ணுக்குள் இருந்து உயிரோடு வந்த குடும்பம்

டித்வா புயல் தாக்கத்தினால் பசறை மலைச்சரிவில் சிக்கிய குடும்பத்தினர் மூன்று நாட்களுக்கு பின் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணமாக பசறைப்பகுதியில் கனமழை பொழிந்து […]