b 948 ஐபிசி தமிழ் துயர் துடைக்கும் கரங்கள் : இன்றையதினம் மட்டக்களப்பில் பயனடைந்த குடும்பங்கள்
ஐபிசி தமிழ் துயர் துடைக்கும் கரங்கள் உதவிச் செயற்பாடு இன்றையதினம்(06) மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலின் கோரத்தாண்டவத்தால் இடம்பெயர்ந்து அல்லறும் மக்களுக்கு […]