c 70மாஞ்சோலை வைத்தியசாலையில் தொடரும் அசமந்தப்போக்கு

மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற இளைஞன் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது சகோதரி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் […]

c 69பேருந்து தரிப்பிடத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆண்

பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் குறித்த சடலம் இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு […]

c 68இந்தோனேசியாவில் தீக்கிரையான முதியோர் இல்லம்: பரிதாபமாக 16 பேர் பலி – 15 பேர் படுகாயம்

இந்தோனேசியாவில் முதியோர் இல்லம் ஒன்று தீ விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 16 முதியோர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள மனாடோவில் செயற்பட்டு […]

fc 67ரஷ்ய ஜனாதிபதி புடினின் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல் ; உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்த விடயம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இல்லங்களில் ஒன்றின் மீது ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, யுக்ரையின் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி மறுத்துள்ளார். முன்னதாக, ரஷ்யாவின் […]