c 101இலங்கை தமிழர்களின் விடயத்தில் அமெரிக்கா சில நேரங்களில் கரிசனை காட்டுவது நாம் அறிந்ததே
அதனால்அமெரிக்காவிற்கு எதிராக கொழும்பில் போராட்டம்!அமெரிக்காவின் செயற்பாடுகளை கண்டித்து கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வெனிசுலா மீது அமெரிக்காவின் நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்களுக்கு எதிராக கொல்லுபிட்டி பகுதியில் […]