c 112 முடிந்தால் கைது செய்யட்டும் – ட்ரம்ப்பிற்கு கொலம்பியா ஜனாதிபதி சவால்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு துணிவிருந்தால் என்னை கைது செய்து அழைத்துச் செல்லட்டும் என கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ சவால் விட்டுள்ளார். வெனிசியூலாவின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ […]