c 209இலங்கையில் சிறுபாண்மை முஸ்லீங்களை இலக்கு வைக்கும் விசமிகள்?

திருகோணமலையில் வயல் காவலுக்கு சென்றவருக்கு நேர்ந்த கதிதிருகோணமலை- நாமல்வத்த பகுதியில் வயல் காவலுக்குச் சென்றவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து இன்று (26.01.2026) ஏற்பட்டுள்ளது. […]

c 208துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலி: 12 பேர் காயம்:மெக்சிகோவில் நடந்த பயங்கர சம்பவம்

மத்திய மெக்சிகன் மாநிலமான சலான்காவில் Mexican city of Salamanca கால்பந்து மைதானத்தில் துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 11 பேர் கொல்லப்பட்டு  12 பேர் […]

c207உலகத்தின் அழிவு அமெரிக்காவின் கைகளிலா! மறைக்கப்பட்ட உண்மை..

இந்த உலகம் மிகப்பெரும் போர் பதற்றத்தில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்றது. அமெரிக்காவின் நகர்வுகள் ஏனைய நாடுகள் எதிர்கொள்ளுகின்ற நகர்வுகள் என இப்படி பல்வேறு தரப்புகளும் போரின் ஒத்திகைகளுக்கு உலகத்தை […]

c 206வெளுத்தெல்லாம் வெண்ணையல்ல! இப்படி ஒரு பழமொழி தமிழரிடையே வழக்கத்தில் உள்ளது…

உலகத்துக்கு துணையாக உள்ள சந்திரனை போல அரசாங்கத்துக்கு துணையாக வடக்கை பற்றி நிற்கும் முக்கிய அரசியல் பிரதிநிதி ஒருவர் கிபுல் ஓயா திட்டம் தொடர்பில் முன்வைத்த கருத்துக்கள் […]

c 205கிளிநொச்சியில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட முதியவருக்கு நேர்ந்த விபரீதம்

கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட தொண்டைமான் நகர் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் கடவையை கடக்க முட்பட்ட முதியவர் அனுராதபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ் ராணி […]

c 204அநுரவின் அமைச்சர்களுக்கு புகழாரம்! சரத் பொன்சேகா வெளிப்படை

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசில் உள்ள அமைச்சர்கள் ஊழல், மோசடிகளில் ஈடுபடவில்ல என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் […]