c 238அனைத்து மின் விளக்குகளும் அணைந்த தருணம் ; கிளிநொச்சி நீதிமன்றத்தில் மரண தண்டனை
கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால், கடந்த 2014 ஆம் ஆண்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்தின் பிரதான குற்றவாளிக்கு இன்று (02-02-2026) […]
