c 611-லீசிங் கட்டவில்லையென கூறி மிரட்டிய பொலிஸார்: குடும்ப பெண் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் லீசிங் கட்டவில்லையெனக்கூறி மருதங்கேணி உப பொலிஸ் அதிகாரி திசாநாயக்க கொடுமைப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் […]