c 796-தமிழர் பகுதியில் இளைஞனுக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; இனந்தெரியாத கும்பலால் தாக்குதல்
வவுனியா, பெரியார்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது இனந்தெரியாத கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதலில், அந்த இளைஞர் படுகாயமடைந்ததோடு அவரது கண்பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பெரியார்குளம் […]
